cron
 * பதிவு செய்


Post new topic Reply to topic  [ 10 posts ] 
நூலாசிரியர் Message
 Post subject: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Fri Feb 18, 2011 8:14 pm 
Offline

சேர்ந்தது: Fri Feb 18, 2011 8:03 pm
Posts: 6
சுமார் 1.76 இலட்சம் கோடி இழப்பு என மத்திய அரசின் தணிக்கை அதிகாரி கணித்துள்ள‌ 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சு.சாமி கூறுவதைப் போல அதில் நிறுவனங்களிடம் வாங்கிய 'பரிசு'த் தொகை சுமார் 60,000 கோடி என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும் இதில் ஒரு 10 விழுக்காடு 6,000 கோடி என்றில்லாவிடினும், இதில் ஒரு 10 விழுக்காடு கமிஷன் தொகை பெறப்பட்டிருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்தது 600 கோடி ஊழல் நடந்திருக்கும். இந்தத் தொகை அனைத்தும் இராஜா மட்டுமே செய்திருக்க முடியாது என்று மு.கவே சொல்லி இருக்கிறார். அதனால் அவரை அமைச்சராக்கிய தி.மு.கவுக்கு; அதிலும் அவரை அமைச்சராக்குவதற்காக, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்குவதற்காக நீரா ராடியாவிடம் பேசிய கனிமொழி கருணாநிதிக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டிருக்கும்? இனி :o உறுப்பினர்கள் வசம்...


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Sun Feb 20, 2011 9:18 pm 
Offline
User avatar

சேர்ந்தது: Sat Jan 15, 2011 3:27 pm
Posts: 79
அட மனிதா! சு.சாவிற்கு ஏதோ வெளி‍ நாட்டு உளவு துறையுடன் தொடர்பாமே! சைனாவின் உளவாளியாக செயல் படுகிறாராமே உண்மையா?


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Wed Feb 23, 2011 10:29 am 
Offline

சேர்ந்தது: Fri Feb 18, 2011 8:03 pm
Posts: 6
என்ன அச்சம் காரணமாக எவரும் பதில் போடவில்லையா?


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Tue Mar 01, 2011 8:25 pm 
Offline

சேர்ந்தது: Tue Mar 01, 2011 8:15 pm
Posts: 1
200%... ராஜா மட்டும் தானே சிறைக்குப் போனார்???


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Mon Mar 07, 2011 8:03 pm 
Offline

சேர்ந்தது: Fri Feb 18, 2011 8:03 pm
Posts: 6
ஆம், சு.சாமிக்கு வெளிநாட்டுத் தொடர்பு ‍அல்லது சி.ஐ.ஏ தொடர்பு என்றே வைத்துக்கொள்வோமே... அதனால்தான் எவர் எங்கே எவ்வளவு பணம் வாங்கி அதை எந்த வங்கியில் எப்படி பரிமாற்றம் செய்தார்கள் என்பது தெரிந்திருக்கிறது... அதனால்தான் வெறும் 1 கோடி ரூபாய் பற்றுமுதலில் தொடங்கிய கலைஞர் டி.விக்கு டி.பி. ரியால்டி 214 கோடி சினியுக் மூலம் பிணையில்லாக் கடன் கொடுத்திருக்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்தது... என்று தோன்றுகிறது. அது இருக்கட்டும்... இப்படி தெரிந்ததால்தான் அவர் சொல்வது சரி என்றே மக்கள் நினைக்கிறார்கள்.. அதனால் அதை நீங்களும் சரி என்று ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Mon Mar 07, 2011 8:05 pm 
Offline

சேர்ந்தது: Fri Feb 18, 2011 8:03 pm
Posts: 6
csabilll wrote:
200%... ராஜா மட்டும் தானே சிறைக்குப் போனார்???

மு.க. குடும்பத்தின் பினாமியாக எப்படி பணம் வாங்கினாரோ அப்படியே மு.க. குடும்பத்தின் பினாமியாக, கனிமொழி, ராஜாத்திக்கு பதிலாக, அல்லது கருணாநிதிக்கு பதிலாக சிறைக்குப் போனார்... சரிதானே


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Sat Mar 12, 2011 1:32 pm 
Offline
User avatar

சேர்ந்தது: Sat Jan 15, 2011 3:27 pm
Posts: 79
[quote="manithan"]ஆம், சு.சாமிக்கு வெளிநாட்டுத் தொடர்பு ‍அல்லது சி.ஐ.ஏ தொடர்பு என்றே வைத்துக்கொள்வோமே... அதனால்தான் எவர் எங்கே எவ்வளவு பணம் வாங்கி அதை எந்த வங்கியில் எப்படி பரிமாற்றம் செய்தார்கள் என்பது தெரிந்திருக்கிறது... அதனால்தான் வெறும் 1 கோடி ரூபாய் பற்றுமுதலில் தொடங்கிய கலைஞர் டி.விக்கு டி.பி. ரியால்டி 214 கோடி சினியுக் மூலம் பிணையில்லாக் கடன் கொடுத்திருக்கிறது என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்தது... என்று தோன்றுகிறது. அது இருக்கட்டும்... இப்படி தெரிந்ததால்தான் அவர் சொல்வது சரி என்றே மக்கள் நினைக்கிறார்கள்.. அதனால் அதை நீங்களும் சரி என்று ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?[/quote]

I consider acting as spy agent for another country for monitory benefit is more dangerous than anything else!, I mean "எட்டப்பன்" role.

Let the court and CBI come out of the TRUTH after 22 years!, why do you want to make an assumption / prejudice now itself?!


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Sat Mar 12, 2011 3:47 pm 
Offline
User avatar

சேர்ந்தது: Sat Jan 15, 2011 3:27 pm
Posts: 79
Instead of analyzing who made what %, it is better to find, what is the cause and find a way how to avoid scams in India

Again we are crying about the effect and not about the cause. In such scenario, we will be continuously crying about someone who plays the role without having any solution.

I recommend our PM to find a way to minimize the corruption by means of single window online approval system for anything and everything from the Govt, or else we as a common Indian citizens will be continuously crying for the scams and corruptions in India without any solution forever.

May be today we talk about AR and tomorrow about someone else, that means there is an issue or flaw in the platform / governance at which they are operating. The system should be changed and it cannot be controlled by means of 'court of law' which normally takes 22 years (according to Bofors) to give its final decision to give-up!!!.

Court is asking PM that why he has taken 2 years of time to give his decision on Mr SS letter to file a case against AR, actually court is taking 22 years to give a final decision to give-up Bofors case, it is funny but TRUE. That implies, if every decision has to be taken on the basis of 'court of law' then we cannot run any Govt, it is as simple as that. Our PM is aiming 2 digit growth rate for our future and we should not be looking at every Govt decision with the criminal minded 'court of law' which will pull down the speed at which our PM is aiming the growth of India.

Criminal minded people like SS is wasting the time of Court as well as Govt using someone's false opinion that Govt has lost 1.75 lakh crores using an excel sheet, which is wrong.

I feel that faster decisions are good for our growth even-though some mistakes here and there which is not going to affect our future adversely than a delayed decisions which are harmful for our growth, future generations as well as future of India. I don't prefer every Govt decision is getting debated with the help of criminal minded ''court of law'' which shows our stupidity of confusing 'social justice' vs 'court of law'


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Wed Mar 16, 2011 7:33 pm 
Offline

சேர்ந்தது: Fri Feb 18, 2011 8:03 pm
Posts: 6
முதல் பலி சாதிக் பாட்சா... இவர் இன்று 'தூக்கில் தொங்கியதாக' செய்தி. மொரீஷியஸ் வழியாக பணப் பறிமாற்றம் நடந்தது தொடர்பாக அனேகமாக சி.பி.ஐ. இவரிடம் விசாரணை செய்ய இருந்தது. டெல்லிக்கு விமான டிக்கட் புக் செய்து வைத்தவர் தூக்கில் தொங்கியுள்ளார். இது தொடர்பாக, சில ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளது. அதாவது அவர் அப்ரூவராக மாற இருந்தார்; அதனால் அவர் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக பேசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் அண்ணா நகர் ரமேஷ் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.
அடுத்து யாரோ!


Top
 Profile Send private message  
 
 Post subject: Re: In A.Raja's scam what is the % to Kanimozhi Karunanidhi
Unread postPosted: Sat Aug 27, 2011 8:38 pm 
Offline
User avatar

சேர்ந்தது: Sat Jan 15, 2011 3:27 pm
Posts: 79
Ms Kanimozhi is an innocent in the 2G scam and made as a scape goat by show casing 20% share which is not correct.

Denying the bail for a longer period (first time in the history of Indian Judicial as highlighted by Mr Jaswanth Singh) shows some people personal interest and misuse of power in this case.

Who are they? PMO/CBI/SC/Congress Party?


Top
 Profile Send private message  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 10 posts ] 

 
கல்வி | இளமை | பொழுதுபோக்கு | அரசியல் | சமூகம் | வர்த்தகம் | சுற்று சூழல் | பெண்கள் | உடல்நலம் | எங்களை தொடர்பு கொள்
Facebook Page Twitter Tweets
Disclaimer © 2011-2012.   Powered by mediamagnete & Edel Works