|
முதன் முதலில் ரஜினி காங்கிரஸ்ல சேர்ந்து தன் பலத்தை காண்பிப்பார் என்று
ரசிகர்கள் குழம்பி போனார்கள்...
பிறகு தி.மு.க வுக்கு ஆதரவு தந்தார்...
அதற்கும் பிறகு, ஒரு தேர்தலில் ஜே.கூட்டணிக்குத் தான் ஓட்டு போட்டேன்
என்றார்...
இப்பொழுது எந்திரனையும், இளைய மகள் திருமணத்தையும் vip களுடன்
வெற்றிகரமாக நடத்த (பாதுகாப்புடன்) ஆளும் கட்சி தேவைப் பட்டது...
ரஜினி நல்ல மனிதரோ இல்லையோ.. மிகத் திறமையான நடிகர் தான்..
(இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்கப் போகின்றது)
அடுத்து ராணா ! (டார் முறுக்கு கம்பியோ ?) ............
|