cron
 * பதிவு செய்


Post new topic Reply to topic  [ 1 post ] 
நூலாசிரியர் Message
 Post subject: நவீன புது டிவி
Unread postPosted: Thu Feb 10, 2011 7:34 am 
Offline

சேர்ந்தது: Sat Jan 15, 2011 3:27 pm
Posts: 19
ஜப்பான் நாட்டில் உள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் பிரமாண்ட டி.வி. ஒன்றை தயாரித்துள்ளது. இந்த டி.வி.யை வீட்டுக்குள் பொருத்தினால் ஒரு சிறிய தியேட்டரையே வீட்டுக்குள் கொண்டு வந்த மாதிரி. இந்த டி.வி. திரை மெல்லியதானது. அதாவது பெண்ணுக்கு இடை மெலிய மெலியதான் அழகு என்பார்கள் கவிஞர்கள். அதே போல் கம்ப்ïட்டர் மற்றும் டி.வி.க்களுக்கு அதன் திரையின் அளவு மெலிய மெலியதான் அழகு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வாடிக்கையாளர்களை தன்பக்கம் கவரும் நோக்கில் மெல்லிய திரை கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்துள்ளார்கள். மெல்லிய திரையாக இருந்தாலும் அதன் நீளம் மற்றும் அகலம் சாதாரண டி.வி.க்களை விட மிகப்பெரியது. அதாவது 46 அங்குல அளவு கொண்டது இந்த நவீன டி.வி.அண்மையில் இந்த டி.வி. டோக்கியோ நகரில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை வாங்க ஜப்பான் மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இந்த டி.வி.க்கு இருக்கும் மவுசை தெரிந்து கொண்ட நிறுவனம் ஜப்பான் முழுவதும் விற்பனையை தொடங்கி உள்ளது.


Top
 Profile Send private message  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1 post ] 

 
கல்வி | இளமை | பொழுதுபோக்கு | அரசியல் | சமூகம் | வர்த்தகம் | சுற்று சூழல் | பெண்கள் | உடல்நலம் | எங்களை தொடர்பு கொள்
Facebook Page Twitter Tweets
Disclaimer © 2011-2012.   Powered by mediamagnete & Edel Works